• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரவாங் பள்ளி மாணவர்களின் சண்டை வீடியோ: விசாரணைக்கு சிலாங்கூர் கல்வித் துறை முழு ஒத்துழைப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ரவாங் பள்ளி மாணவர்களின் சண்டை வீடியோ: விசாரணைக்கு சிலாங்கூர் கல்வித் துறை முழு ஒத்துழைப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ரவாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்கள் சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த போலீஸ் விசாரணைக்குச் சிலாங்கூர் கல்வித் துறை (Selangor Education Department) முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதிக்கும் எந்தவொரு ஒழுங்கீன நடவடிக்கைகளிலும் கல்வித் துறை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தற்போதைய விதிமுறைகளின்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று, கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் இந்த விசாரணைக்கு மதிப்பளித்து நடக்குமாறு கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Previous article10 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியான சித்தார்த்தின் “ஜில் ஜங் ஜக்”
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

அய்யோ.. உலக அளவில் ஆபத்தில் மதுரை! ஆக்ஸ்போர்ட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்! அப்போ நம்ம சென்னை? | Oxford Heat Risk Report: Madurai Ranks 7th Globally, Chennai Also Listed

Next Post

கருணா – டக்ளஸ் – தேசப்பந்து – ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

Next Post
கருணா – டக்ளஸ் – தேசப்பந்து – ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

கருணா - டக்ளஸ் - தேசப்பந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin