• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில் பயணிகள் கவனத்திற்கு… டிக்கெட் விற்பனையில் மாற்றம் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் ஆலோசனை

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரயில் பயணிகள் கவனத்திற்கு… டிக்கெட் விற்பனையில் மாற்றம் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் ஆலோசனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 3:13 PM IST

சோதனை ஓட்ட முறையில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் குறைவான பயணிகளை கொண்டு செல்லும் முறையை ரயில்வே நிர்வாகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

ரயில் பயணிகளுக்கு மேலும் சௌகரியமான பயணத்தை வழங்கும் வகையில் முக்கிய சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 13000 அதிகமான ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன் மூலம் தினந்தோறும் இரண்டரை கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து இன்னும் சில புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ரயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக ரயிலில் குற்ற செயல்கள் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ரயில் பெட்டிகளில் பொருத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இதே போன்று அன்று எனப்படும் முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 75 ஆயிரம் ரயில் பெட்டிகளில் மற்றும் 15 ஆயிரம் ரயில் இன்ஜின்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ஒவ்வொன்றிலும் மைக்ரோ போன் என்ற அம்சம் இருக்கும். 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் அதி நவீன கேமராக்கள் ரயில் இன்ஜினில் பொருத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று அன் ரிசர்வ் unreserved எனப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டத்தை குறைப்பதற்கும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே பயணிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 20, 2025 3:13 PM IST

Read More

Previous Post

காலநிலை மாற்றங்களால் அதிகரித்துள்ள மனநோய்கள் :மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

Next Post

உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு | tneb orders installation of DoT meters to measure peak power consumption

Next Post
உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு | tneb orders installation of DoT meters to measure peak power consumption

உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு | tneb orders installation of DoT meters to measure peak power consumption

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin