04

முன்பு மூத்த குடிமக்களுக்கு துரந்தோ, சதாப்தி, ஜன சதாப்தி, ராஜ்தானி போன்ற எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களில் சலுகை இருந்தது. அதை நீக்கியதால், ரயில்வே துறைக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது. அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால், 4.6 கோடி ஆண்கள், 3.3 கோடி பெண்கள் மற்றும் 18,000 திருநங்கைகள் பலன் பெற்றிருப்பார்கள்.
&w=750&resize=750,375&ssl=1)
