• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்… கட்டணத்தை உயர்த்தப்போகும் ரயில்வே?

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்… கட்டணத்தை உயர்த்தப்போகும் ரயில்வே?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 24, 2025 2:56 PM IST

இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளது.

News18News18
News18

ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயனாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் பொதுப் போக்குவரத்து என்பது ரயில்வே. அதுமட்டுமின்றி, படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகள் தங்கள் பயணத்தை மிகவும் வசதியாக மேற்கொள்ள உதவுவதும் ரயில் பயணம் தான்.

சமீபத்தில் இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காமல், ஏஜெண்ட்கள் உள்ளே நுழைந்து டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும் சூழல் இருந்தது. இதனை தடுக்க, இந்திய அரசு, ஐஆர்சிடிசியில் போலியான கணக்குகளை கண்டறிந்து, அதனை முடக்கியது. மேலும், ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது ரயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 24, 2025 2:56 PM IST

Read More

Previous Post

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு சாட்டையடி! பதற்றத்திற்கு மத்தியில் வந்த ரஷ்யாவின் அறிவிப்பு

Next Post

ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல் | War Coming to an End Israel Agrees to Ceasefire Iran Agrees Too

Next Post
ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல் | War Coming to an End Israel Agrees to Ceasefire Iran Agrees Too

ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல் | War Coming to an End Israel Agrees to Ceasefire Iran Agrees Too

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin