• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் மோசடி: 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ரயில்வே | Railways blocks 2.5 crore fake accounts

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் மோசடி: 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ரயில்வே | Railways blocks 2.5 crore fake accounts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ர​யில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் முழு​வதும் விற்றுத் தீர்​வதன் பின்​னணி​யில் உள்ள மோசடியை ரயில்வே கண்​டு​பிடித்​துள்​ளது. நாடு முழு​வதும் ரயில்​களில் பயணம் செய்​வதற்​கு, ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தின் மூலம் பயணி​கள் டிக்​கெட் முன்​ப​திவு செய்​கின்​றனர்.

எனினும், ஒவ்​வொரு ரயிலுக்​கும் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் மொத்த டிக்​கெட்​டு​களும் விற்​று​விடு​கின்​றன. இதனால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வந்​தனர். குறிப்​பாக பண்​டிகைகள், விடு​முறை நாட்​களில் பயணம் செய்​வதற்​கான டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் தீர்ந்​து​விடும். இத்​தனைக்​கும் பண்​டிகைக்​காக 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு தொடங்​கும். அப்​போதும் கூட டிக்​கெட்​டு​கள் மளமளவென விற்று விடும். இதுகுறித்து நிறைய புகார்​கள் ரயில்​வேக்கு வந்த வண்​ணம் இருந்​தன.

போலி ஐ.டி. இதையடுத்​து, ரயில்வே நிர்​வாகம் முன்​ப​திவு டிக்​கெட்​டு​கள் குறித்து தீவிர ஆய்வு நடத்​தி​யது. அப்​போது போலி பயனர் அடை​யாள எண்​களை (யூசர் ஐ.டி.) பயன்​படுத்தி ஏராள​மான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து வந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. கடந்த ஜனவரி மாதத்​தில் இருந்து மே மாதம் வரையி​லான 5 மாதங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட பொது மற்​றும் தத்​கல் டிக்​கெட் முன்​ப​திவு​களில் 2.9 லட்​சம் சந்​தேகத்​துக்​கிட​மான பிஎன்​ஆர்​.களை (பயணி​கள் விவரம்) ரயில்வே அதி​காரி​கள் கண்​டு​பிடித்​தனர்.

இதுகுறித்து ரயில்வே உயர​தி​காரி​கள் நேற்று கூறியதாவது: ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தில் போலி ஐ.டி.க்​களை உரு​வாக்கி டிக்​கெட் முன்​ப​திவு செய்​வது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அதன்​பிறகு கடந்த ஜனவரி முதல் மே வரை​யில் 2.5 கோடி ஐ.டி.க்​கள் முடக்​கப்​பட்​டன. மேலும், 20 லட்​சம் ஐ.டி.க்​களை ஆய்வு செய்து வரு​கிறோம்.

இதுதொடர்​பாக இது​வரை 134 புகார்​கள், தேசிய சைபர் கிரைம் இணை​யதளத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன் 6,800 இமெ​யில் முகவரி​கள் முடக்​கப்​பட்​டுள்​ளன. இந்த நடவடிக்கை தொடரும். இவ்​வாறு ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். போலி ஐ.டி.க்​கள் மூலம் ரயில் டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​து, அதை அதிக விலைக்கு பொது​மக்​களுக்கு விற்று வரு​வதை​யும்​ அதி​காரி​கள்​ கண்​டு​பிடித்​துள்​ளனர்​.



Read More

Previous Post

CID இல் ஆஜரானார் தயாசிறி

Next Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat

Next Post
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin