• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில்வே விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அசல் அடையாளச் சான்று கட்டாயம் தேவை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரயில்வே விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அசல் அடையாளச் சான்று கட்டாயம் தேவை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 4:22 PM IST

தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்க பயணிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாதிரி படம்
மாதிரி படம்

மத்திய ரயில்வே மண்டலம் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் முழுவதும் சிறப்புப் பயணச்சீட்டுப் பரிசோதனை இயக்கத்தை தீவிரமாக நடத்த உள்ளது. இந்தத் தீவிர பரிசோதனையானது சலுகைக் கட்டணப் பயணச்சீட்டுகள், குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள், குழு முன்பதிவுகள் மற்றும் ரயில்வே பாஸ்கள் மூலம் பயணிப்போரை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும், உள்ளூர் புறநகர் ரயில்களிலும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முறையான பயணச்சீட்டு மற்றும் அசல் அடையாளச் சான்றுகளை உடன் வைத்திருக்குமாறு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சலுகைக் கட்டணங்கள் மற்றும் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பயணிக்கும் பயணிகள், தங்களின் தகுதியை உறுதிப்படுத்த ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையைக் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். நகல் சான்றிதழ்களோ அல்லது கைபேசியில் உள்ள புகைப்படங்களோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பாஸ்போர்ட், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் அல்லது புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

ஒரு பயணச்சீட்டில் பலர் குழுவாகப் பயணிக்கும் சூழலில், அந்தச் சீட்டில் பெயர் இடம்பெற்றுள்ள பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது அசல் அடையாளச் சான்றை வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அந்தப் பட்டியலில் உள்ள அனைத்துப் பயணிகளும் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், இ-பாஸ் (E-Pass) அல்லது பி.டி.ஓ (PTO) மூலம் பயணிப்பவர்களும் முறையான பயண ஆதாரத்தை மாற்றி, அசல் அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும்.

செல்லுபடியாகும் பயணச்சீட்டு அல்லது உரிய ஆவணங்கள் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’ திருத்தத்தின் கீழ் ரூ. 250-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்க பயணிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More

Previous Post

விமான நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான லக்கேஜ்கள்

Next Post

பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!! | Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor

Next Post
பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!! | Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor

பங்குச்சந்தை முதலீட்டில் உங்களுக்கு நஷ்டமா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!! | Why Indian Stock Market Suffered Massive Losses in 2026: The US Treasury Yield & Weak Rupee Factor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin