• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை..’ மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை..’ மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 17, 2026 9:48 PM IST

உச்சநீதிமன்றம் ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து, விரிவான அறிக்கை தருமாறு உத்தரவிட்டு, 1ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்தது.

Rapid Read
மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்

ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பதில் அளிக்க கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, மகாதேவன் அமர்வில் ரயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அதனை பார்த்த நீதிமன்றம், எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவு இல்லை என்றும் நீதிமன்றத்தை குழப்பும் விதமாக அறிக்கை உள்ளது என்றும் தெரிவித்தது.

நீதிமன்றத்தை முட்டாளாக்க கூடாது என்றும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளது செயலில் இல்லை என்றும் கூறியது. டெல்லி, பாட்னா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், நடைமேடைகளுக்கு செல்வது மிக சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், பயணிகள் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே ரயில்வே துறை வளரும் என்று தெரிவித்தனர்.

சாதாரண பெட்டிகளில் பயணிகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முக்கியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இறுதி வாய்ப்பாக ஒருமாத அவகாசம் தருவதாக கூறிய நீதிமன்றம், பயணிகள் பாதுகாப்புக்கான திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எந்தெந்த திட்டங்களுக்கு நிதி செலவிடப்படுகிறது என்பதை விரிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More

Previous Post

எனக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பில்லை…! பகிரங்கமாக அறிவித்த ட்ரம்ப்

Next Post

World Cup T20 : நேபாளம் அணி அதிரடி பேட்டிங்.. ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : நேபாளம் அணி அதிரடி பேட்டிங்.. ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : நேபாளம் அணி அதிரடி பேட்டிங்.. ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin