• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பை தொடரில் மாஸ்க் அணிந்து விளையாடிய மும்பை வீரர்கள்! என்ன காரணம் தெரியுமா? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரஞ்சி கோப்பை தொடரில் மாஸ்க் அணிந்து விளையாடிய மும்பை வீரர்கள்! என்ன காரணம் தெரியுமா? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 29, 2026 10:31 PM IST

மும்பை அணியின் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா உள்ளிட்ட பல வீரர்கள் முகக்கவசம் அணிந்தபடி ஃபீல்டிங் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மாஸ்க் அணிந்து விளையாடிய வீரர்கள்
மாஸ்க் அணிந்து விளையாடிய வீரர்கள்

மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியின் போது, மும்பை வீரர்கள் மைதானத்தில் முகக்கவசம் அணிந்து விளையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தற்போது காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, போட்டி நடைபெற்ற மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) மிக அபாயகரமான அளவைத் தொட்டது. இதனால் வீரர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து மைதானத்தில் ஓடி விளையாடும்போது, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது வீரர்களின் நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் முகக்கவசம் அணிந்தனர். மும்பை அணியின் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா உள்ளிட்ட பல வீரர்கள் முகக்கவசம் அணிந்தபடி ஃபீல்டிங் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மும்பை நகரின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் இதர கட்டுமானப் பணிகளால் காற்றில் தூசிக் துகள்கள் அதிகரித்துள்ளதே இந்தத் திடீர் மாசிற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

First Published :

Jan 29, 2026 10:31 PM IST

Read More

Previous Post

பணமோசடிக்கு உதவிய தொழிலதிபர் கைது

Next Post

உலக நாடுகள் செய்த அந்தவொரு தவறு… கட்டுக்குள் வருமா தங்கத்தின் விலை… விளக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Next Post
உலக நாடுகள் செய்த அந்தவொரு தவறு… கட்டுக்குள் வருமா தங்கத்தின் விலை… விளக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

உலக நாடுகள் செய்த அந்தவொரு தவறு... கட்டுக்குள் வருமா தங்கத்தின் விலை... விளக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin