• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து பதிலடி | ranji trophy cricket nagaland team reply to tamil nadu

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து பதிலடி | ranji trophy cricket nagaland team reply to tamil nadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்​களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 58 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் சேர்த்​தது. தேகா நிஸ்​சல் 80, யுகந்​தர் சிங் 58 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இரு​வரும் தொடர்ந்து விளை​யாடி​னார்​கள். யுகந்​தர் சிங் 67 ரன்​கள் எடுத்த நிலை​யில் சந்​திரசேகர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து இம்​லிவதி லெம்​தூர் களமிறங்கினார்.

நாகாலாந்து அணி 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 365 ரன்​கள் எடுத்​திருந்​த​போது போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் 3-வது நாள் ஆட்​டம் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது.

தேகா நிஸ்​சல் 161 ரன்​களும் இம்​லிவதி லெம்​தூர் 115 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். கைவசம் 5 விக்​கெட்​கள் இருக்க 147 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள நா​காலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்​டத்தை எதிர்கொள்கிறது.



Read More

Previous Post

பிகார் தேர்தல்: 28 கிரிமினல் வழக்குகள்.. 25 ஆயிரம் பேருக்கு விருந்து! தடபுடலாக வேட்புமனு தாக்கல் செய்த தே.ஜ.கூ வேட்பாளர் | இந்தியா

Next Post

Silver Price Drop | வெள்ளி விலை அதிரடி சரிவு.. ஒரே நாளில் ரூ.5,000 குறைந்ததால் நகை பிரியர்கள் குஷி! | வணிகம்

Next Post
Silver Price Drop | வெள்ளி விலை அதிரடி சரிவு.. ஒரே நாளில் ரூ.5,000 குறைந்ததால் நகை பிரியர்கள் குஷி! | வணிகம்

Silver Price Drop | வெள்ளி விலை அதிரடி சரிவு.. ஒரே நாளில் ரூ.5,000 குறைந்ததால் நகை பிரியர்கள் குஷி! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin