• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா – தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி   | Ranji Trophy | Mohsin bowls Karnataka to an innings victory

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா – தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி   | Ranji Trophy | Mohsin bowls Karnataka to an innings victory
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – விதர்பா அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 291 ரன்​களும், விதர்பா 501 ரன்​களும் குவித்​தன. 210 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழ்​நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 89 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 233 ரன்​கள் எடுத்​திருந்த போது ஆட்​டம் டிரா​வில் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது.

ஆதிஷ் 46, விமல் குமார் 9, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 14, ஆந்த்ரே சித்​தார்த் 11, ஷாருக் கான் 40, முகமது அலி 25 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பாபா இந்​திரஜித் 189 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​களும், கேப்​டன் சாய் கிஷோர் 4 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​ற​தால் விதர்பா அணிக்கு 3 புள்​ளி​கள் கிடைத்​தது. தமிழ்​நாடு அணிக்கு ஒரு புள்ளி வழங்​கப்​பட்​டது.

இன்​னிங்ஸ் வெற்றி: ‘பி’ பிரி​வில் மங்​கலாபுரத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் கர்​நாடகா அணி இன்​னிங்ஸ் மற்​றும் 164 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் கேரளா அணியை வீழ்த்​தி​யது. இந்த போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் கர்​நாடகா 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 586 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​திருந்​தது. கருண் நாயர் 233 ரன்​களும், ரவிச்​சந்​திரன் சம்​ரன் 220 ரன்​களும் விளாசி​யிருந்​தனர். கேரளா அணி முதல் இன்​னிங்​ஸில் 238 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் பெற்​றது. அந்த அணி 2-வது இன்​னிங்​ஸில் 184 ரன்​களுக்கு சுருண்​டது. ஆட்ட நாயக​னாக கருண் நாயர் தேர்​வா​னார்.

ஜெய்​ஸ்​வால் சதம்: ‘டி’ பிரி​வில் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை – ராஜஸ்​தான் அணி​கள் மோதின. இதன் முதல் இன்​னிங்​ஸில் மும்பை 254 ரன்​களும், ராஜஸ்​தான் 617 ரன்​களும் எடுத்​தன. 363 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய மும்பை அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 82 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 269 ரன்​கள் எடுத்​திருந்த போது போட்டி டிரா​வில் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது. தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 174 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 18 பவுண்​டரி​களு​டன் 156 ரன்​கள் விளாசி​னார். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​ற​தால்​ ராஜஸ்​தான்​ அணி 3 புள்​ளி​களை பெற்​றது.



Read More

Previous Post

பிகார் தேர்தல் : முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு | இந்தியா

Next Post

Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்? | வணிகம்

Next Post
Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்? | வணிகம்

Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin