• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி | ranji trophy andhra defeats tamil nadu cricket team

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி | ranji trophy andhra defeats tamil nadu cricket team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாகப்​பட்​டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 182 ரன்​களும், ஆந்​திரா 177 ரன்​களும் எடுத்​தன. 5 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 102 ரன்​கள் எடுத்​தது.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 70.3 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 29, கேப்​டன் சாய் கிஷோர் 16, பாபா இந்​திரஜித் 6, ஆந்த்ரே சித்​தார்த் 33, சோனு யாதவ் 28, வித்​யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஆந்​திர அணி சார்​பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆந்​திர அணி 41.2 ஓவர்​களில் 6 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. அபிஷேக் ரெட்டி 75 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் கரண் ஷிண்டே 64 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசினர். அஸ்​வின் ஹெப்​பார் 21, கலி​திண்டி ராஜு 20 ரன்​கள் சேர்த்​தனர்.

4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆந்​திர அணிக்கு முழு​மை​யாக 6 புள்​ளி​கள் கிடைத்​தன. தமிழக அணிக்கு நடப்பு தொடரில் இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. இது​வரை 4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள தமிழக அணி ஒரு வெற்​றியை கூட பதிவு செய்​ய​வில்​லை. 2 ஆட்​டங்​களை டிரா செய்திருந்தது.



Read More

Previous Post

Bihar Election 2025 Exit Poll Result: News18 கருத்துக்கணிப்பு… முந்தும் என்.டி.ஏ… நிதிஷ் குமாருக்கு அரியணை? | இந்தியா

Next Post

தங்கத்தை விட மதிப்பு மிகுந்த உலோகம்.. எது தெரியுமா?

Next Post
தங்கத்தை விட மதிப்பு மிகுந்த உலோகம்.. எது தெரியுமா?

தங்கத்தை விட மதிப்பு மிகுந்த உலோகம்.. எது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin