• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி… மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசம்…

GenevaTimes by GenevaTimes
March 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி… மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளன. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி மிகப்பெரிய இலக்கை துரத்த வேண்டும் என்பதால் இந்த போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வெல்லக் கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

89 ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியுடன் விதர்பா மோதுகிறது.  இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பவுலிங்கை தேர்வு செய்ய முதல் இன்னிங்ஸில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

இருப்பினும் பவுலராக அறியப்பட்ட ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது. விதர்பா அணி தரப்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ்துபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த விதர்பா அணி 45.3 ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் இன்னிங்சில் மும்பை அணி 119 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணி முஷிர் கானின் சதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் 95 ரன்கள் உதவியுடன் 418 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து விதர்பா அணி வெற்றி பெற 538 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இன்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றி பெறுவதற்கு 528 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் மும்பை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Dismissal of petition seeking investigation into irregularities in voting machine | ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

Next Post

அமலுக்கு வந்த விலை குறைப்பு.. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

Next Post
அமலுக்கு வந்த விலை குறைப்பு.. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

அமலுக்கு வந்த விலை குறைப்பு.. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin