• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது | tamil nadu all out for 182 runs in ranji trophy

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது | tamil nadu all out for 182 runs in ranji trophy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8, ஆந்த்ரே சித்​தார்த் 0, கேப்​டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்​களில் நடையை கட்​டினர்.

41.5 ஓவர்​களில் இந்​திய அணி 103 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. கடைசி விக்​கெட்​டுக்கு வித்​யூத், சந்​தீப் வாரியர் ஜோடி 79 ரன்​கள் சேர்த்​த​தால் 180 ரன்​களை கடக்க முடிந்​தது. ஆந்​திரா அணி சார்​பில் பிரித்வி ராஜ் 4, சவுரப் குமார் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

இதையடுத்து பேட் செய்த ஆந்​திரா அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 20 ரன்​கள் சேர்த்​தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



Read More

Previous Post

பிஹாரில் ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடத்தை அமைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன: அமித் ஷா | Opposition parties in Bihar trying to pave way for infiltrators says Amit Shah

Next Post

மலாய்க்காரர்கள் பெரும்பான்மை தொகுதியில் இந்திய டிஏபி தலைவர்கள் போட்டியிட தயாரா? – Malaysiakini

Next Post
மலாய்க்காரர்கள் பெரும்பான்மை தொகுதியில் இந்திய டிஏபி தலைவர்கள் போட்டியிட தயாரா? – Malaysiakini

மலாய்க்காரர்கள் பெரும்பான்மை தொகுதியில் இந்திய டிஏபி தலைவர்கள் போட்டியிட தயாரா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin