• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரசிகரின் தலையை பதம் பார்த்த நிகோலஸ் பூரனின் சிக்ஸர்.. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம்!

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ரசிகரின் தலையை பதம் பார்த்த நிகோலஸ் பூரனின் சிக்ஸர்.. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 13, 2025 8:43 PM IST

நிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர், பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

News18News18
News18

நிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர் பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடந்த டி20 போட்டியில் நிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர் பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது.

லக்னோ-குஜராத் அணிகள் மோதிய 26ஆவது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி, நிகோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தில் எளிதாக வென்றது.

இந்த சேசிங்கின்போது, பூரன் அடித்த பந்து, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவரின் நெற்றியில் பட்டு ரத்தம் தெறித்தது. உடனே அந்த ரசிகருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

लखनऊ के इकाना स्टेडियम में पूरन ने ऐसा छक्का मारा जो गेंद सीधे दर्शक के सिर पर जाकर लगी और बंदा घायल हो गया। उसका सिर पूरा फूट गया और लहूलुहान हो गया, लेकिन बंदा दोबारा मैच देखने से बाज नहीं आया.. #LSGvGT #NicholasPooran pic.twitter.com/6we7QynpiE


— Gaurav Pandey (@gaurav5pandey) April 13, 2025

தலையில் காயமடைந்து ரத்தம் சொட்டிய நிலையிலும் அந்த ரசிகர் மீண்டும் மைதானத்துக்கு செல்ல வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். “யாருப்பா இவரு மொரட்டு கிரிக்கெட் ரசிகரா இருக்காரே” என்று மக்கள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 13, 2025 8:35 PM IST

Read More

Previous Post

தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது! காரணம் என்ன?

Next Post

‘இப்போதே வெளியேறுங்கள்’: வெளிநாட்டினருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 30 நாள் கெடு! | Leave Now – 30-Day Warning For Foreign Nationals Staying In US

Next Post
‘இப்போதே வெளியேறுங்கள்’: வெளிநாட்டினருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 30 நாள் கெடு! | Leave Now – 30-Day Warning For Foreign Nationals Staying In US

‘இப்போதே வெளியேறுங்கள்’: வெளிநாட்டினருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 30 நாள் கெடு! | Leave Now - 30-Day Warning For Foreign Nationals Staying In US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin