• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து: ஸ்லோவேக்கியாவை வென்றது உக்ரைன் | Ukraine beats Slovakia

GenevaTimes by GenevaTimes
June 22, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யூரோ கோப்பை கால்பந்து: ஸ்லோவேக்கியாவை வென்றது உக்ரைன் | Ukraine beats Slovakia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டசால்டாஃர்ப்: யூரோ கோப்பை கால்பந்து தொடர்ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி – ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இத்தாலி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி சுய கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

‘இ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உக்ரைன் – ஸ்லோவேக்கியா அணிகள் மோதின. இதில் உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 54-வதுநிமிடத்தில் மைகோலா ஷாபரென்கோவும், 80-வது நிமிடத்தில் ரோமன் யாரெம்சுக்கும் கோல் அடித்து அசத்தினர். ஸ்லோவேக்கியா அணி சார்பில் 17-வது நிமிடத்தில் இவான் ஸ்கிரான்ஸ் கோல் அடித்தார்.

யூரோ கால்பந்து தொடரில் இன்றுமாலை 6.30 மணிக்கு ஹம்பர்க் நகரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜார்ஜியா – செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு டார்ட்மண்ட் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுகல் – துருக்கி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு கோலோன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் – ருமேனியா அணிகள் மோதுகின்றன.



Read More

Previous Post

அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததால் ரூ.1,000 அபராதம் செலுத்திய நிறுவன தலைவர் | Mumbai Boss Fines Late Comers Rs 200, Ends Up Paying Rs 1000 Penalty Himself

Next Post

வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post
வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin