• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் இத்தாலி | UEFA EURO 2024 Italy vs Croatia

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் இத்தாலி | UEFA EURO 2024 Italy vs Croatia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லைப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி – குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 54-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி அற்புதமாக தடுத்தார். எனினும் அடுத்த நிமிடத்திலேயே லூகா மோட்ரிச் கோல் அடித்து அசத்தினார். இதனால் குரோஷியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் குரோஷியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் 42 விநாடிகளே எஞ்சியிருந்த நிலையில் இத்தாலி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி விரைவாக கடத்தி கொடுத்த பந்தை மாட்டியா சக்காக்னி அற்புதமாக கோல் வலைக்குள் திணிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் இத்தாலி அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. குரோஷியா அணி 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2 ஆட்டங்களை டிராவில் முடித்த நிலையில் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது.

ஸ்பெயின் வெற்றி: இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ஃபெரான் டோரஸ் கோல் அடித்து அசத்தியிருந்தார். ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த ஸ்பெயின் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியால் அந்த அணி 9 புள்ளிகளுடன் லீக் சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.



Read More

Previous Post

சிபிஐ விசாரணை காவலில் எடுக்கப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!

Next Post

தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமனம் | Makkal Osai

Next Post
தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமனம் | Makkal Osai

தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin