• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

யூனோஸ் இண்டஸ்ட்ரியலில் பெரிய அளவில் தீ: விரைந்து செயல்பட்டு சக ஊழியர்களை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
யூனோஸ் இண்டஸ்ட்ரியலில் பெரிய அளவில் தீ: விரைந்து செயல்பட்டு சக ஊழியர்களை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள இண்டஸ்ட்ரியல் பகுதியில் பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது.

பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று பார்க்கும் அளவிற்கு தீ பெரிய அளவில் இருந்தது. அங்கிருந்து வானுயர புகை மூட்டமும் எழுந்தது.

MRT ரயிலில் இருந்து இழுத்து வெளியே போடப்பட்ட 2 நபர்கள்… மது போதையா? – இணையவாசிகள் குழப்பம்

நேற்று நவ.1 ஆம் தேதி, 1079 யூனோஸ் அவென்யூ 7 இல் ஏற்பட்டஇந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக அது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டது.

தீ சம்பவம் குறித்து மாலை 5:30 மணியளவில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக SCDF கூறியுள்ளது.

அங்குள்ள கட்டிடப் பொருட்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் தீயில் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது.

நான்காவது பிரிவின் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டது, ஆனால் தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர்.

தீயணைப்பு பணிக்காக 16 அவசரகால வாகனங்களும் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

தீயணைப்பு தொடர்பான பணிகள் இன்னும் தொடர்கின்றன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது சமீபத்திய தகவல் மூலம் தெரியவந்தது.

திரு. ஜாந்து கோஷ் என்ற வெளிநாட்டு ஊழியர் தான் இருந்த இண்டஸ்ட்ரியல் பிரிவின் கூரைக்கு அருகில் உள்ள exhaust மின்விசிறியில் முதலில் தீப்பொறியைக் கண்டார்.

தீ வேறு பகுதிகளுக்கும் மடமடவென பரவியதைக் கண்ட திரு. ஜாந்து, விரைந்து சென்று தனது சக ஊழியர்களையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னார்.

“தொழிற்சாலையை விட்டு நாங்கள் விரைந்து வெளியேறினோம், ஆனால் அந்த 10 நிமிடங்களுக்குள், எங்கள் கண்களுக்கு முன்பாகவே தீ எரித்து நாசமாக்கியதைக் கண்டோம்,” என்று 45 வயதான பங்களாதேஷ் ஊழியர் திரு. ஜாந்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் இன்று (நவ.2) கூறினார்.

“உங்கள கொன்ன்னு பிளாஸ்டிக் பையில போட்டு.. இந்தியாவுக்கு போயிருவேன்” – சகோதரியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி

Read More

Previous Post

சபா காவல்துறை பாதுகாப்பான, சுமூகமான மாநிலத் தேர்தலுக்குத் தயாராக உள்ளது: சைஃபுதீன் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || கஞ்சா வளர்த்த தொழிலாளி கைது

Next Post
Tamilmirror Online || கஞ்சா வளர்த்த தொழிலாளி கைது

Tamilmirror Online || கஞ்சா வளர்த்த தொழிலாளி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin