• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யூனிட்டுக்கு கூடுதலாக 10 காசு – ஆலைகளின் கோரிக்கையை ஏற்காத தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் | High voltage consumers to pay 10 paisa extra per unit for electricity purchased in the open market

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
யூனிட்டுக்கு கூடுதலாக 10 காசு – ஆலைகளின் கோரிக்கையை ஏற்காத தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் | High voltage consumers to pay 10 paisa extra per unit for electricity purchased in the open market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: “தமிழகத்தில் உள்ள உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்” என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உயரழுத்தப் பிரிவு நுகர்வோர் வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்வாரியத்தின் மின்வழித் தடங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக, மின்வாரியம் ஏற்கெனவே வீலிங் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) வசூலிக்கிறது. தற்போது மின்வாரியம் வசூலிக்கும் சர்சார்ஜ் யூனிட்டுக்கு ரூ.1.96 ஆக உள்ளது.

இந்நிலையில், உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் செப்.30-ம் தேதி வரை வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு இந்தக் கட்டண விகிதம் பொருந்தும்.

ஏற்கெனவே மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் இந்தக் கூடுதல் சர்சார்ஜ் விதிப்பை கைவிடுமாறு மின்வாரியத்துக்கும், ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும், ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இந்திய அணி, ஆர்சிபி கேப்டன்சியை துறந்தது குறித்து கோலி ஓபன் டாக்! | Kohli opens up about stepping down as captain of team India and RCB

Next Post

புறாக்களுக்கு உணவளித்தால் உங்களுக்கு ரிம 250 அபராதம் விதிக்கப்படலாம் – பினாங்கு நகர சபை எச்சரிக்கிறது – Malaysiakini

Next Post
புறாக்களுக்கு உணவளித்தால் உங்களுக்கு ரிம 250 அபராதம் விதிக்கப்படலாம் – பினாங்கு நகர சபை எச்சரிக்கிறது – Malaysiakini

புறாக்களுக்கு உணவளித்தால் உங்களுக்கு ரிம 250 அபராதம் விதிக்கப்படலாம் – பினாங்கு நகர சபை எச்சரிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin