• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

யூடியூப் வீடியோவை பார்த்து கணவரைக் கொல்ல மனைவி முயற்சி? கணவர் தப்பியது எப்படி?

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
யூடியூப் வீடியோவை பார்த்து கணவரைக் கொல்ல மனைவி முயற்சி? கணவர் தப்பியது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 22, 2025 9:14 PM IST

கைது செய்யப்பட்ட சரோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனிஷ் ரத்தோர்மனிஷ் ரத்தோர்
மனிஷ் ரத்தோர்

யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி ஒருவர் கணவரைக் கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள பன்மனிவாடி என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு மணிஷ் ரத்தோட் என்பவர் தனது மனைவி சரோஜ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிஷ் ரத்தோட் இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது அவரது மனைவி சரோஜ் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றியுள்ளார்.

அதன் பின்னர் அவரை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார். கொதிக்கும் எண்ணெய் கொட்டப்பட்டதால் அலறித் துடித்த மணிஷ் கத்தி கதறினார். இருப்பினும் அவரது மனைவி கதவை திறக்கவில்லை. மேலும் வீட்டிற்குள்ளே இருந்த அவர்களது குழந்தைகளும் கத்தி கதற தொடங்கினர். அதன் பின்னர் மனைவி சரோஜ் கதவை திறந்தார்.

இதையடுத்து தனது சகோதரியின் உதவியுடன் மணிஷ் ரத்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சரோஜுக்கும் இன்னொருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனை அவரது கணவர் மணிஷ் ரத்தோர் கண்டுபிடித்தபோது இருவருக்குள்ளே வாக்குவாதம் அதிகரித்து இருக்கிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர். அந்த சூழலில் யூடியூபில் மனைவி சரோஜ் வீடியோ ஒன்றை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை பார்த்த பின்னர் கணவர் மீது எண்ணெய் ஊற்றிக் கொலை முயன்றதாக தெரிகிறது. இருப்பினும் கணவர் மனிஷ் ரத்தோட் தனது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருந்த காரணத்தால் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சரோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி கணவரை கொல்ல முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 22, 2025 9:14 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || குளவி கொட்டியதில் 50 மாணவர் பாதிப்பு

Next Post

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்! | Iran 3 nuclear sites completely destroyed

Next Post
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்! | Iran 3 nuclear sites completely destroyed

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு - முழு விவரம்! | Iran 3 nuclear sites completely destroyed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin