• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்! | Government plans to allow private firms in uranium mining and import

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்! | Government plans to allow private firms in uranium mining and import
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.

என்றாலும் உலகளா​விய நடை​முறை​களைப் பின்​பற்றி பயன்​படுத்​தப்​பட்ட யுரேனி​யம் எரிபொருளை மறுசுழற்சி செய்​தல் மற்​றும் புளூட்​டோனி​யம் கழி​வு​களை நிர்​வகித்​தல் ஆகிய​வற்​றில் அரசு தனது பிடியை தக்க வைத்​துக் கொள்​ளும்.

இந்​தி​யா​வில் 76,000 டன் யுரேனி​யம் இருப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது, இது 30 ஆண்​டு​களுக்கு தலா 10 ஆயிரம் மெகா​வாட் மின்​னுற்​பத்​திக்கு போது​மானது. என்​றாலும் அரசின் இலக்கை எட்​டு​வதற்​கான தேவை​யில் சுமார் 25% மட்​டுமே உள்​நாட்டு வளங்​கள் பூர்த்தி செய்ய முடி​யும். எனவே 75% இறக்​குமதி செய்​யப்பட வேண்​டும். மேலும் இந்​தியா அதன் பதப்​படுத்​துதல் திறனை அதி​கரிப்​பதும் அவசி​ய​மாகிறது.



Read More

Previous Post

வாக்காளர் உரிமை யாத்திரை… பிகாரில் இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி | இந்தியா

Next Post

பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு | 344 dead in pakistan due to heavy rain

Next Post
பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு | 344 dead in pakistan due to heavy rain

பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு | 344 dead in pakistan due to heavy rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin