• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

​யுபிஐ வரலாற்றில் சாதனை: ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை | ​A milestone in UPI history

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
​யுபிஐ வரலாற்றில் சாதனை: ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை | ​A milestone in UPI history
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தி​யா​வில் யுபிஐ வரலாற்​றில் முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்​லியன் பரிவர்த்​தனை​ நடை​பெற்​றுள்​ளன.

இது தொடர்​பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தியா (என்​பிசிஐ) புள்​ளி​விவரம் நேற்று வெளி​யானது. இதன்​படி நாட்​டில் யுபிஐ பரிவர்த்​தனை முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20.01 பில்​லியனை எட்​டியது. இது ஜூலை மாதத்தை விட (19.47 பில்​லியன்) 2.8% அதி​கம் ஆகும். யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.24.85 லட்​சம் கோடி மதிப்​புள்ள பரிவர்த்​தனை​கள் நடந்​துள்​ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி தினசரி பரிவர்த்​தனை 645 மில்​லிய​னாக (ஜூலை​யில் 628 மில்​லியன்) உயர்ந்​துள்​ளது.

மேலும் சராசரி தினசரி பரிவர்த்​தனை மதிப்பு ரூ.80,177 கோடி​யாக இருந்​தது. யுபிஐ கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஒரே நாளில் 700 மில்​லியன் பரிவர்த்​தனை​களை கடந்து சாதனை படைத்​திருந்​தது. பாரத ஸ்டேட் வங்​கி​யின் சமீபத்​திய ஆய்​வின்​படி கடந்த ஜூலை​யில் டிஜிட்​டல் பணம் செலுத்​து​வ​தில் மகா​ராஷ்டிரா 9.8 சதவீத பங்​களிப்​புடன் முதல் இடத்​தில் இருந்​தது. அதைத் தொடர்ந்து கர்​நாடகா (5.5 சதவீதம்), உத்​தரபிரதேசம் (5.3 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் இருந்தன.



Read More

Previous Post

வரலாறு காணாத கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள் | இந்தியா

Next Post

“எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்” இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு திடீர் பயணம் | உலகம்

Next Post
“எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்” இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு திடீர் பயணம் | உலகம்

"எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்" இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு திடீர் பயணம் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin