அடுத்த 2 முதல் 3 மாதங்களில் யூபிஐ தளங்களின் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (NPCI) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

