Last Updated:
கூகுள் பே உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க அரசு ஒப்புதல் தரும் மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க அரசு ஒப்புதல் தரும் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது.


