
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தொடரொன்றில் பெறப்பட்ட அதிக ஆறு ஓட்டங்களான 2012-இல் யுனிவேர்சல் பொஸ் என்றழைக்கப்படுகின்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் பெற்ற 59 ஆறு ஓட்டங்கள் என்ற சாதனையை பொஸ் பேபி என்றழைக்கப்படுகின்ற வைபவ் சூரியவன்ஷி 65 ஆறு ஓட்டங்களை பெற்று முறியடித்துள்ளார்.

