• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,உயர் கல்வி நிறுவனங்களில் ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026’ யுஜிசி அண்மையில் வெளியிட்டது. அதில் உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சூழலில் சாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவர்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் சாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளில் பாதுகாப்பதிலிருந்து வெளிப்படையாக தவறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் யுஜிசி கொண்டுவந்த புதிய வழிமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதுகாப்பு வழங்கும் 2012 விதிமுறையை இடைக்காலமாக மீண்டும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நிபுணர்கள் அமைத்து ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை வழங்கி உள்ளது.

Previous articleவீடற்ற முதியவரை அவமதித்த விவகாரம்: சமூக ஊடகப் பிரபலத்திற்கு RM40,000 அபராதம்!
tamiltamil



Read More

Previous Post

Budget 2026 | “பட்ஜெட் கூட்டத் தொடர் அதி முக்கியத்துவம் வாய்ந்தது” – பிரதமர் மோடி..! | வணிகச் செய்திகள்

Next Post

Tamilmirror Online || நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Next Post
Tamilmirror Online || நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Tamilmirror Online || நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin