பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வெனியாவில் உள்ள பிலடெல்பியா நகரில் யுஎஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் இந்தியாவின் அபய் சிங், 4-வது இடத்தில் உள்ள வேல்ஸ் நாட்டின் ஜோயல் மாகினுடன் மோதினார். இதில் அபய் சிங் 2-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

