• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | US Open Tennis Djokovic Sabalenka in second round

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | US Open Tennis Djokovic Sabalenka in second round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த எமிலியோ நவாவையும், 6-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பெருவின் இக்னாசி யோவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

13-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ், 51-ம் நிலை வீர​ரான பெஞ்​ஜமின் போன்​ஸியுடன் மோதி​னார். இதில் டேனியல் மேத்​வ​தேவ், 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 3 மணி நேரம் 45 நிமிடங்​கள்

நடை​பெற்​றது.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பியனும் முதல் நிலை வீராங்​க​னை​யு​மான பெலாரஸின் அரினா சபலென்கா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் 109-ம் நிலை வீராங்​க​னை​யான சுவிட்​சர்​லாந்​தின் ரெபேக்கா மசரோ​வாவை தோற்​கடித்​தார்.

4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-0, 6-4 என்ற செட் கணக்​கில் 104-ம் நிலை வீராங்​க​னை​யான எகிப்​தின் மாயர் ஷெஃரிப்​பை​யும், 7-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் 168-ம் நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரேலி​யா​வின் டெஸ்​டானி ஐயா​வாவை​யும், 10-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் எம்மா நவர்ரோ 7-6 (11-9), 6-3 என்ற செட் கணக்​கில் சீனா​வின் வாங் யாஃபனை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.



Read More

Previous Post

இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகிறதா டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்…? உண்மை நிலவரம் என்ன…? | இந்தியா

Next Post

உரங்கள், அரிய வகை தனிமங்களை சீனா வழங்குவதால் இந்திய வேளாண், ஆட்டோ மொபைல் அபார வளர்ச்சி அடையும் | India agriculture and automobiles will see tremendous growth as China supplies fertilizers and rare earth elements

Next Post
உரங்கள், அரிய வகை தனிமங்களை சீனா வழங்குவதால் இந்திய வேளாண், ஆட்டோ மொபைல் அபார வளர்ச்சி அடையும் | India agriculture and automobiles will see tremendous growth as China supplies fertilizers and rare earth elements

உரங்கள், அரிய வகை தனிமங்களை சீனா வழங்குவதால் இந்திய வேளாண், ஆட்டோ மொபைல் அபார வளர்ச்சி அடையும் | India agriculture and automobiles will see tremendous growth as China supplies fertilizers and rare earth elements

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin