• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச் | US Open Tennis: Alcaraz, Djokovic in semifinals

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச் | US Open Tennis: Alcaraz, Djokovic in semifinals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றயைர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 20-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா​வுடன் மோதி​னார். இதில் அல்​க​ராஸ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

7-ம் நிலை வீரரும், 4 முறை சாம்​பியனு​மான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், 4-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸுடன் மோதி​னார். இதில் ஜோகோ​விச் 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார். இறு​திப் போட்​டி​யில் நுழைவதற்​கான அரை இறுதி ஆட்​டத்​தில் ஜோகோ​விச், அல்​க​ராஸுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யும், நடப்பு சாம்​பியனு​மான பெலாரஸின் அரினா சபலென்​கா, தரவரிசை​யில் 60-வது இடத்​தில் உள்ள செக் குடியரசின் மார்க்​கெட்டா வோண்ட்​ரசோ​வாவுடன் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் காயம் காரண​மாக மார்க்​கெட்டா வோண்ட்​ரசோவா வில​கி​னார். இதனால் அரினா சபலென்கா அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, 62-ம் நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் பார்​போரா கிரெஜிகோ​வாவுடன் மோதி​னார். இதில் ஜெசிகா பெகுலா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அரை இறுதி சுற்​றில் ஜெசிகா பெகுலா, அரினா சபலென்கா​வுடன் பலப்​பரீட்​சை நடத்​துகிறார்​.

கால் இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ், டிம் பியூட்ஸ் ஜோடியுடன் மோதியது. 1 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கிராண்ட் ஸ்லாம் தொடரில் யுகி பாம்ப்ரி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். கால் இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடியானது குரோஷியாவின் நிகோலா மெக்டிக், அமெரிக்காவின் ராஜீப் ராம் ஜோடியுடன் மோதுகிறது.

மாயா தோல்வி: மகளிர் ஜூனியர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, பிரிட்டனின் ஹன்னா க்ளூக்மேனுடன் மோதினார். 2 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மாயா 7-6 (7-1) 4-6 3-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.



Read More

Previous Post

டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி | minorities arrived in India before December 2024 no need passports visas to stay

Next Post

இல்லத்தரசிகள் கவனத்திற்கு… உயரப்போகும் காய்கறிகளின் விலை…! ஏன்…?

Next Post
இல்லத்தரசிகள் கவனத்திற்கு… உயரப்போகும் காய்கறிகளின் விலை…! ஏன்…?

இல்லத்தரசிகள் கவனத்திற்கு... உயரப்போகும் காய்கறிகளின் விலை...! ஏன்...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin