• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பிஎஸ்ஜி அணிக்கு கோப்பை | uefa champions league football psg team won championship title

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பிஎஸ்ஜி அணிக்கு கோப்பை | uefa champions league football psg team won championship title
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்​துப் போட்​டி​யில் பிஎஸ்ஜி அணி கோப்​பையைக் கைப்​பற்​றியது.

ஐரோப்​பா​வில் நடை​பெறும் மிகப்​பெரிய கால்​பந்து போட்​டி​யான சாம்​பியன்ஸ் லீக் போட்​டி​யில் 36 அணி​கள் மோதின. இதில் இறு​திப் போட்​டிக்​கு, பிஎஸ்ஜி அணி​யும் இன்​டர் மிலன் அணி​யும் தகுதி பெற்​றன.

இதையடுத்து நேற்று முன்​தினம் இரவு ஜெர்​மனி​யின் மியூனிச் நகரில் நடை​பெற்ற இறுதி ஆட்​டத்​தில் இரு அணி​களும் மோதின. இதில் பிஎஸ்ஜி அணி 5-0 என்ற கோல் கணக்​கில் இன்​டர் மிலன் அணியை வீழ்த்தி கோப்​பையைக் கைப்​பற்​றியது.

பிஎஸ்ஜி அணிக்​காக டிசையர் டவ் 20, 63-வது நிமிடங்​களில் 2 கோல்​களும், அச்​ரவ் ஹக்​கிமி 12-வது நிமிடத்​தில் ஒரு கோலும், கிவிச்சா வரட்​ஸ்​கீலியா 73-வது நிமிடத்​தில் ஒரு கோலும், சென்னி மயுலு 86-வது நிமிடத்​தில் ஒரு கோலும் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.



Read More

Previous Post

‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்

Next Post

அறக்கட்டளையா – கொலைகளமா: காசாவில் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளம்

Next Post
அறக்கட்டளையா – கொலைகளமா: காசாவில் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளம்

அறக்கட்டளையா - கொலைகளமா: காசாவில் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin