• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரியின் முறையற்ற செயல் : எழுந்துள்ள கண்டனம்

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரியின் முறையற்ற செயல் : எழுந்துள்ள கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இளைஞன் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக குறித்த இளைஞன்
தெரிவித்துள்ளார்.


குறித்த இளைஞன் தலைக்கவசம் இன்றி வீதியில் செல்லும்போது அவரை மறித்து
இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுவிட்டு அவரை அனுப்பியதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம்
அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மக்கள் வேண்டுகோள்

மேலும் இலஞ்சம் பெற்றுவிட்டு ஒரு
தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் மனக்
கசப்புக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரியின் முறையற்ற செயல் : எழுந்துள்ள கண்டனம் | Jaffna Police Officer Accepted Bribe From Youth



எனவே இவரின் செயற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா
அதிபர் திலக் தனபால, யாழ். மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காலிங்க ஜயசிங்க,
யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜயமஹா, வட்டுக்கோட்டை காவல் நிலைய
பொறுப்பதிகாரி கொஸ்தா ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – பு.கஜிந்தன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உண்மையான ஹீரோக்கள் ஆசிரியர்கள் என்று அன்வார் புகழாராம் | Makkal Osai

Next Post

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம் | Work begins to deport Bangladeshis residing illegally

Next Post
சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம் | Work begins to deport Bangladeshis residing illegally

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம் | Work begins to deport Bangladeshis residing illegally

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin