• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ் – வடமராட்சியில் கடற்படையினர் காணி அளவீடு : கிளம்பியுள்ள எதிர்ப்பு

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ் – வடமராட்சியில் கடற்படையினர் காணி அளவீடு : கிளம்பியுள்ள எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடமராட்சி – சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க
வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வனால் இந்த கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் J/435 கிராம சேவகர் பிரிவே சுண்டிக்குளம் கிராமமாகும்.

அனுமதி பெறுதல்

இங்கு கடற்படையால் சில தினங்களாக நில அளவீடு செய்யப்பட்டு
வருகிறது.

இது பற்றி தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா என 07.07.2025 காலை 09.03 மணிக்கு
தொலைபேசி வாயிலாக கேட்டிருந்தேன்.

யாழ் - வடமராட்சியில் கடற்படையினர் காணி அளவீடு : கிளம்பியுள்ள எதிர்ப்பு | Don T Grant Permission To The Navy To Survey Land

அது வன ஜீவராசிகள் திணைக்களத்தின்
எல்லைக்குள் இருக்கிறது அதற்கு எங்களிடம் அனுமதி பெற தேவையில்லை என
தெரியப்படுத்தினீர்கள்.


அதையும் கடந்து கடற்படை அதிகாரிகளிடம் நாம் விவாதித்திருந்தோம். அது நில
அளவையாக இருந்தாலும் சரி, நீர் அளவையாக இருந்தாலும் சரி அது பிரதேச
செயலகத்திற்கு அல்லது பிரதேச சபைக்கு தெரியப்படுத்தி செய்ய வேண்டும்.

விடுக்கப்பட்ட வேண்டுகோள் 

அதை
ஏற்றுக் கொண்ட கடற்படை அதிகாரிகள் தாம் பிரதேச செயலகத்திற்கு அறிவித்து இந்த
பணியை தொடர்வதாகவும் அது வரை நிறுத்தி வைப்பதாகவும் எம்மிடம்
தெரியப்படுத்தினர்.

யாழ் - வடமராட்சியில் கடற்படையினர் காணி அளவீடு : கிளம்பியுள்ள எதிர்ப்பு | Don T Grant Permission To The Navy To Survey Land


ஆகவே உங்களிடம் இது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் தெரியப்படுத்தும் போது
நீங்கள் உடனே அனுமதியை வழங்காமல் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர்,
உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட பொது அமைப்பினருடன் கலந்து ஆலோசித்து
இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

Read More

Previous Post

காருக்குள் மறைந்து சென்ற 2 வெளிநாட்டு ஆடவர்கள் கைது.. சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேற திட்டம்

Next Post

நமீபியாவில் மோடி! டிரம்ஸ் வாசித்து குதூகலம்!

Next Post
நமீபியாவில் மோடி! டிரம்ஸ் வாசித்து குதூகலம்!

நமீபியாவில் மோடி! டிரம்ஸ் வாசித்து குதூகலம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin