• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை
ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமாரு உதயசிறி
எச்சரித்துள்ளார்.



யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தீ அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய
சக்தியுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவு



மேலும், யாழ்.மாநகர சபையிடம் தற்போது தீயணைப்பு வாகனங்கள் எவையும்
இல்லையெனவும், நீர் விநியோகிக்கும் வாகனம் ஒன்றே தற்காலிக தீயணைப்பு பணியில்
ஈடுபட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Jaffna Municipal Council Doesn T Have Fire Engines


1983 ஆம் ஆண்டு யாழில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்று அதன்பின்னர் ஏற்படவில்லை
எனவும், ஆனால் அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் சக்தி
யாழ்.மாநகர சபையிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.



ஆகவே, யாழ்.மாநகர சபையின் கீழ் இயங்கும் தீயணைப்பு பிரிவை தனியான பிரிவாக
அமைத்து அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவராக அமாட் சம்சுரி நியமனம் | Makkal Osai

Next Post

Donald Trump புதிய சட்டம் மூலம் 15% உலக வரி: நீதிமன்ற தீர்ப்பையும் மீறிய ட்ரம்ப்|Court or No Court, Trump Slaps 15% Global Tariff

Next Post
Donald Trump புதிய சட்டம் மூலம் 15% உலக வரி: நீதிமன்ற தீர்ப்பையும் மீறிய ட்ரம்ப்|Court or No Court, Trump Slaps 15% Global Tariff

Donald Trump புதிய சட்டம் மூலம் 15% உலக வரி: நீதிமன்ற தீர்ப்பையும் மீறிய ட்ரம்ப்|Court or No Court, Trump Slaps 15% Global Tariff

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin