• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக திரண்ட மாணவர்கள்! விரிவுரைகளை புறக்கணித்து ஆரம்பமான போராட்டம்

GenevaTimes by GenevaTimes
March 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக திரண்ட மாணவர்கள்! விரிவுரைகளை புறக்கணித்து ஆரம்பமான போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை
புறக்கணித்து இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறித்த போராட்டமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக
ஆரம்பமாகியுள்ளது.


கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ்.
பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக
அழைக்கப்பட்டுள்ளனர்.

விரிவுரைகளை புறக்கணித்து போராட்டம்


அதனை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக திரண்ட மாணவர்கள்! விரிவுரைகளை புறக்கணித்து ஆரம்பமான போராட்டம் | Students Gathered Front Of The University Jaffna


அநுரவின் ஆட்சியிலும் இடம்பெறும் அடக்குமுறைகளை நிறுத்துமாறும், இனிமேல்
பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு
அச்சுறுத்தல் வழங்க கூடாது என்றும், விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தோடு
நிறைவு செய்யுமாறும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


விசாரணைகளுக்காக மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்கள் திரும்பி வரும்வரை
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற
மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வாயிலும் மாணவர்களால்
மூடப்பட்டது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

சட்டவிரோத காண்டாக்ட் லென்ஸ் விற்பனைக்கு எதிராக MDA அதிரடி நடவடிக்கை | Makkal Osai

Next Post

PAN Card | பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது.. ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
PAN Card | பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது.. ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்..! | வணிகம் போட்டோகேலரி

PAN Card | பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது.. ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin