யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டுதாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் இருப்பவர் ஒருவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு நோக்கி புறப்பட்ட வேளையிலே சம்பந்தப்பட்ட நபர் மீது இன்றையதினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
முன்பகை காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

