• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்.பகுதியின் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்.பகுதியின் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் (Jaffna) மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (11.08.2025) மாலை மீட்கப்பட்டுள்ளது



சடலம் ஒன்று மேற்படி கடற்பகுதியில் மிதப்பதாக கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதின் அடிப்படையில் ஊர்காவல்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை சடலத்தை பார்வையிட்டு மீட்டெடுத்தனர்.

காவல்துறை விசாரணை

ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பகுதியின் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | Body Recovered From Jaffna Beach This Evening

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சுக்மா’வில் மீண்டும் சிலம்பம்:

Next Post

போலி போலீசார், போலி வக்கீல் அல்ல… காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் – உ.பி.யில் பகிர் சம்பவம்! | இந்தியா

Next Post
போலி போலீசார், போலி வக்கீல் அல்ல… காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் – உ.பி.யில் பகிர் சம்பவம்! | இந்தியா

போலி போலீசார், போலி வக்கீல் அல்ல... காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் - உ.பி.யில் பகிர் சம்பவம்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin