• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். நல்லூர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். நல்லூர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.   

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்.
  

திருகோணமலை

திருகோணமலை வாழ் மக்கள் பக்திப்
பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

​

யாழ். நல்லூர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு | Tamil New Year 2026 Pooja At Nallur Temple

புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள்
தேவஸ்தானத்தில் அதிகாலை
முதல் விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூசைகள் நடைபெற்றன.

​

ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, இல்லங்களில் மங்களகரமான நேரத்தில் ‘கைவிசேஷம்’
பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், திருகோணமலையின் பல பகுதிகளில் பாரம்பரிய
விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்வுகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்
அங்கமாக உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

​

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும்
மகிழ்ச்சியுடனும் இந்தப் புத்தாண்டை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்பட்ட டீசல் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை, இது சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமானது – பஹ்மி – Malaysiakini

Next Post

Post Office | போஸ்ட் ஆபிஸின் அசர வைக்கும் 2 சூப்பர் திட்டங்கள்.. பணம் இரட்டிப்பாகும்.. எந்த திட்டம் தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | போஸ்ட் ஆபிஸின் அசர வைக்கும் 2 சூப்பர் திட்டங்கள்.. பணம் இரட்டிப்பாகும்.. எந்த திட்டம் தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Post Office | போஸ்ட் ஆபிஸின் அசர வைக்கும் 2 சூப்பர் திட்டங்கள்.. பணம் இரட்டிப்பாகும்.. எந்த திட்டம் தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin