• Login
Saturday, September 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே…

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.



தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மாணவி கல்லூரி மன்றத்தின் பணிக்காக அனுமதி கடிதம் கோரி விரிவுரையாளரை அணுகிய சந்தர்ப்பத்தில், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



மேலும், சம்பவம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக எழும் கேள்வி

இங்கு முக்கியமாக எழும் கேள்வி, ஒரு மாணவர் அல்லது மாணவி தனது கல்வி நிறுவனத்தில் உதவி அல்லது நிர்வாக அனுமதி கோரி அணுகும்போது, அவரை மரியாதையுடனும் பொறுப்புடனும் கையாள வேண்டியது நிறுவனத்தின் அடிப்படை கடமை அல்லவா? என்பதாகும்.


கல்வி நிறுவனங்களில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமான உரையாடலாக மட்டும் பார்க்கப்பட முடியாது.



குறிப்பாக மாணவர்களுடன் தொடர்புடைய சூழலில், ஒரு கடுமையான அல்லது அவமதிக்கும் வார்த்தைப் பிரயோகம் அவர்களின் மனநிலையிலும் கல்விச் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


இத்தகைய சம்பவங்கள் முன்வைக்கப்படும் போது கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு குறித்து கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.



மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை அச்சமின்றி தெரிவிக்கக்கூடிய பாதுகாப்பான முறைப்பாட்டு நடைமுறை, முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவை சுயாதீனமாக விசாரணை, மாணவர்களின் மனநல பாதுகாப்புக்கு இவை அனைத்தும் பொறுப்புமிக்க விடயங்களாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவு யாருக்கு..? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

Next Post

சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 26ஆம் தேதி மாற்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post

சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 26ஆம் தேதி மாற்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin