• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம்

GenevaTimes by GenevaTimes
May 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள், யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.



குறித்த நடவடிக்கை நேற்று (01-05-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அகழ்வுப் பணியின் போது ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு கூடு 211 மற்றும் 220 உடைய பகுதியளவான எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அகழ்வு பணிகள் 



ஏற்கனவே வடமேற்கு பகுதியாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்புத் தொகுதிகளின் இருப்புகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.


இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 241 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம் | Jaffna Chemmani Mass Grave Excavation Update



அதில் நாணயத்தை ஒத்த சான்றுப் பொருட்கள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.



இந்தநிலையில் நேற்று காணப்பட்ட மண் பகுதி மாத்திரம் அரித்தெடுக்கப்படும் செயற்பாடு நடைபெறுகிறது.


அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறை சார் நிபுணர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை விடுவிக்க புத்ராஜெயா நடவடிக்கை எடுத்து வருவதாக அன்வார் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Next Post

LPG Cylinder Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

Next Post
LPG Cylinder Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

LPG Cylinder Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin