• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம்
மாவட்ட தலைவரும் மற்றும் காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம்
முரளிதரனுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு

இதன்படி, எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள
பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு
பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு | Jaffna Activist Summoned By Counter Terror Unit

இவர் காணி உரிமை, கடற்றொழில் உரிமை மற்றும் உட்பட பல்வேறு போராட்டங்களை
முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை | Makkal Osai

Next Post

இந்தி உட்பட பல மொழிகளைக் கற்று அறிஞராக திகழ்ந்தவர் பி.வி. நரசிம்மராவ்: சந்திரபாபு நாயுடு | P.V. Narasimha Rao was a scholar who learned many languages including Hindi: Chandrababu Naidu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In