• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் (Jaffna) – வேலணை கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது சுருவில் கடற்கரையில் இன்று (5) கரை
ஒதுங்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை



வேலனை துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு
சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை | Rescue Of A Fisherman S Body From Jaffna Beach

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.

இதேவேளை, கடந்த (1)ஆம் திகதி யாழ்ப்பாணம்( Jaffna) – குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Elementor #20504

Next Post

தில்லி கலால் கொள்கை வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

Next Post
தில்லி கலால் கொள்கை வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

தில்லி கலால் கொள்கை வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin