• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர்
கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியது. அதன் பிரதியை யாழ்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பியிருந்தது.


அதன் பிரகாரம் இம்முறைப்பாட்டுக்கு தமது அறிக்கையை இளவாலை பிரதேச
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளரும் தமது விளக்கங்களை இன்று(30) சமர்ப்பித்துள்ளனர்.

பொறுப்பு வைத்திய அதிகாரியின் பதில்

 இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தமது அறிக்கையில்,
தாம் உணவு இடைவேளைக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றது என்றும்
தமது அலுவலத்துக்கு நிரந்தர சாரதி இல்லாமையால் தமது நோயாளர் காவு வண்டியினை
தற்காலிகமாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன்
காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமது
வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் இதுவரையும் நியமனம் செய்யப்படவில்லை
என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல் | Student Denied Treatment At A Jaffna Hospital

 யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அறிக்கை

 யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில், இனிவரும்
காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 28.03.2026 ஆம் திகதி முதல் இளவாலை
பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இவ் வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தருக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இதுவரை
இல்லாத காரணத்தால் முகாமைத்துவ ஆளணி பிரிவுக்கு இவ்வைத்தியசாலைக்கு தாதிய
உத்தியோகத்தர் ஆளணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல் | Student Denied Treatment At A Jaffna Hospital


குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய
இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

குடிபோதை ஆசாமியால் பறிபோன உயிர்! “சிறைத்தண்டனை மட்டும் போதாது” – நீதி கேட்டுப் போராடும் இளம் விதவை | Makkal Osai

Next Post

IPL 2026 : 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு.. ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தடுமாற்றம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு.. ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தடுமாற்றம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு.. ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தடுமாற்றம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin