• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யாழ்ப்பாணத்துக்கு  உலகளவில் கிடைத்த அங்கீகாரம்; பார்வையிட சிறந்த இடமாக தெரிவு

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணத்துக்கு  உலகளவில் கிடைத்த அங்கீகாரம்; பார்வையிட சிறந்த இடமாக தெரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet), 2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. பயணிக்க சிறந்த 25 இடங்களின் விபரங்களில் யாழ்ப்பாணம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் செழுமையான கலாசார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது.

லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்களில் யாழ்ப்பாணம், இலங்கை இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தத் பட்டியலில் தென் அமெரிக்காவில் பெரு, அமெரிக்காவில் மெயின், ஸ்பெயினில் காடிஸ், ஐரோப்பாவில் பின்லாந்து, அயர்லாந்தில் டிப்பரரி, கொலம்பியாவில் கார்டஜீனா ஆகியவவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மெக்சிகோ நகரம், குவாத்தமாலாவில் கெட்சால்டெனாங்கோ, கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா, இத்தாலியில் சார்டினியா, சாவ் பாவ்லோவில் லிபர்டேட், நெதர்லாந்தில் யூட்ரெக்ட், கரீபியனில் பார்படாஸ், தென் கொரியாவில் ஜெஜு-டோ மற்றும் நியூசிலாந்தில் வடக்குத் தீவு போன்ற முக்கிய இடங்களும் இடம்பெற்றுள்ளன. ஆப்பிரிக்காவில் ரீயூனியன், போட்ஸ்வானா, மற்றும் துனிசியா ஆகியவையும் இந்தச் சிறந்த 25 இடங்களில் அடங்கும். 
மேலும், வடக்கு டகோட்டாவில் தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வியட்நாமில் குய் நோன், கம்போடியாவில் சீம் ரீப், தாய்லாந்தில் பூக்கெட், தென் ஆஸ்திரேலியாவில் இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், மற்றும் ஓசியானியாவில் சாலமன் தீவுகள் ஆகியவையும் லோன்லி பிளானட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் ரத்து | chennai open tennis day one game suspended due to rain

Next Post

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது | russia tests nuclear-powered cruise missile putin announced

Next Post
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது | russia tests nuclear-powered cruise missile putin announced

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது | russia tests nuclear-powered cruise missile putin announced

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin