• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் விபத்து : சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர்

GenevaTimes by GenevaTimes
April 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணத்தில் விபத்து : சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராவார்.


யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி காவல்நிலையத்தை அண்மித்த
பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர், கனரக வாகன
சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விபத்து : சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர் | Family Of Accident Victim In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

Read More

Previous Post

2026-ஆம் ஆண்டில் தரவு கசிவுகளால் (DATA BREACH) 3.2 மில்லியன் ரிங்கிட் இழப்பு – Malaysiakini

Next Post

TN Election 2026 | சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் இவ்வளவு வாக்குப் பதிவு! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
TN Election 2026 | சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் இவ்வளவு வாக்குப் பதிவு! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

TN Election 2026 | சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் இவ்வளவு வாக்குப் பதிவு! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin