• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் வீதியில் சென்ற குடும்பப் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் வீதியில் சென்ற குடும்பப் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே
விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு, 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த சி.வசந்தா (வயது 68) என்பவரே
உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குறித்த பெண் நேற்றையதினம்(28) வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதன்போது
திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

யாழில் வீதியில் சென்ற குடும்பப் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு | Family Woman Suddenly Faints And Dies In Jaffna

இந்நிலையில் அவர் புங்குடுதீவு
வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
யாழ்ப்பாணம்
போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை
பலனின்றி இன்று(29) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று
பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

வீட்டிற்குள் நுழைந்து தப்பி ஓட முயன்ற இரண்டு பேர் மீது ​​போலீசார் துப்பாக்கி சூடு | Makkal Osai

Next Post

சுற்றுச்சூழலை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது: திரவுபதி முர்மு | National Green Tribunal has played an important role in protecting the environment: Draupadi Murmu

Next Post
சுற்றுச்சூழலை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது: திரவுபதி முர்மு | National Green Tribunal has played an important role in protecting the environment: Draupadi Murmu

சுற்றுச்சூழலை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது: திரவுபதி முர்மு | National Green Tribunal has played an important role in protecting the environment: Draupadi Murmu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin