• Login
Thursday, May 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளை

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா
வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்றுமுன்தினம்(26) காலை
வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.


இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள்,
பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு
தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

காவல்நிலையத்தில் முறைப்பாடு


இந்நிலையில் கொழும்பு சென்றவர்கள் நேற்று(27) மாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை
வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்துள்ளனர்.

யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளை | Thieves Broke Into A House In Jaffna And Stole

இது குறித்து வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGallery

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!

Read More

Previous Post

காசாவில் ஹமாஸ் ராணுவ பிரிவு தலைவர் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு | Makkal Osai

Next Post

நிலவில் மறைந்திருந்த ரகசியம்… உலகத்திற்கே சொன்ன இஸ்ரோ! இதில் இவ்வளவு ஆச்சர்யங்கள் உள்ளதா?

Next Post
நிலவில் மறைந்திருந்த ரகசியம்… உலகத்திற்கே சொன்ன இஸ்ரோ! இதில் இவ்வளவு ஆச்சர்யங்கள் உள்ளதா?

நிலவில் மறைந்திருந்த ரகசியம்... உலகத்திற்கே சொன்ன இஸ்ரோ! இதில் இவ்வளவு ஆச்சர்யங்கள் உள்ளதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin