• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் விபரீதமான பிறந்தநாள் கொண்டாட்டம் : இளைஞனுக்கு நேர்ந்த அனர்த்தம்

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் விபரீதமான பிறந்தநாள் கொண்டாட்டம் : இளைஞனுக்கு நேர்ந்த அனர்த்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர்
ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக்
கொண்டிருந்த இளைஞர் கடலில் பல்டி அடித்த போது தலையில் காயம் ஏற்பட்டு
உயிரிழந்துள்ளார்.

கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

சக நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு
இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து இன்று (18.08.2025) மதியம்
தாளையடி கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர்.

யாழில் விபரீதமான பிறந்தநாள் கொண்டாட்டம் : இளைஞனுக்கு நேர்ந்த அனர்த்தம் | Young Man Died Swimming With Friends In The Sea

பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கடல் விளையாட்டுகளிலும்
ஈடுபட்டிருந்தனர். இதன்போது தலையில் காயமுற்ற இளைஞரை உடனடியாக நண்பர்கள்
மீட்டு உழவு இயந்திரத்தில் கொண்டு சென்று மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த
போதும் அவரை பரிசோதித்த வைத்தியர் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
தெரிவித்தார்.

மருதங்கேணி காவல்துறையினர்  மேலதிக விசாரணை

 உயிரிழந்த இளைஞரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருதங்கேணி காவல்துறையினர் சக நண்பர்களிடம் வாக்குமூலம்
பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் விபரீதமான பிறந்தநாள் கொண்டாட்டம் : இளைஞனுக்கு நேர்ந்த அனர்த்தம் | Young Man Died Swimming With Friends In The Sea

சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் தாளையடி கடற்கரை பாதுகாப்பு அற்ற
ஒன்றாக காணப்படுகின்றது.அதிகமான சுற்றுலா பயணிகள் கடற்கடற்கரைக்கு வந்து
செல்கின்ற போது கடல் குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும் தாளையடி
பகுதியில் எந்த வித ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதால் அதிகாரிகள் கவனம் எடுத்து
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

Read More

Previous Post

ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் காரில் இருந்து குதிக்கும் பெண்ணின் வைரலான வீடியோவை விசாரித்து வரும் போலீசார் | Makkal Osai

Next Post

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Next Post
பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin