• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் மூன்று மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் மூன்று மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை
திடீரென உயிரிழந்தமை உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோப்பாய் மத்தி,
அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் கர்ஷா என்ற குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

காலைவேளை விறைத்த நிலையில் காணப்பட்ட குழந்தை


குறித்த குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 3 மணியளவில்
பாலூட்டியுள்ளார். அதன்பின்னர் காலை 6 மணியளவில் குழந்தையை பார்த்தவேளை
மூக்கினால் பால் வெளிவந்த நிலையில், குழந்தை விறைத்த நிலையில் காணப்பட்டது.

யாழில் மூன்று மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம் | Child Dies After Drinking Milk In Jaffna



இதன்போது குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.



குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நிமோனியா காரணமாக குழந்தை உயிரிழந்ததாக
உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

4,165 மாணவர்கள் IPT 5.0 நிதி உதவியைப் பெறுகின்றனர்: மித்ரா கட்டம் கட்டமாக நிதியை விநியோகிக்கத் தொடங்கியது | Makkal Osai

Next Post

Praful Hinge : முதல் ஓவரில் சூர்யவன்ஷி உள்பட 3 விக். கைப்பற்றிய பவுலர்.. யார் இந்த பிரபுல் ஹின்ஜ்?

Next Post
Praful Hinge : முதல் ஓவரில் சூர்யவன்ஷி உள்பட 3 விக். கைப்பற்றிய பவுலர்.. யார் இந்த பிரபுல் ஹின்ஜ்?

Praful Hinge : முதல் ஓவரில் சூர்யவன்ஷி உள்பட 3 விக். கைப்பற்றிய பவுலர்.. யார் இந்த பிரபுல் ஹின்ஜ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin