• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் மகள் மூட்டிய தீயினால் பரிதாபமாக உயிரிழந்த தாய்!

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் மகள் மூட்டிய தீயினால் பரிதாபமாக உயிரிழந்த தாய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம்(29.01)
இடம்பெற்றுள்ளது.

அரியாலையை சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (வயது 81) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இவரது மகள்
வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு
வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு
இருந்துள்ளார்.

தீப்பரவல்

இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி,
வீட்டு கூரை மரங்களிலும் பற்றியுள்ளது. அப்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில்
இருந்த நிலையில் அவர் மீதும் தீ பற்றியுள்ளது.

யாழில் மகள் மூட்டிய தீயினால் பரிதாபமாக உயிரிழந்த தாய்! | Elderly Mother Tragically Dies In Jaffna


அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள்
ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.



அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

நாடு தழுவிய சோதனைகளில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் 138 பேர் மீட்கப்பட்டுள்ளனர் – Malaysiakini

Next Post

பாபர் ஆசமை நிம்மதியாக பேட்டிங் செய்ய விடுங்கள்.. தொடர் கேள்விகளால் பாகிஸ்தான் கேப்டன் அப்செட் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
பாபர் ஆசமை நிம்மதியாக பேட்டிங் செய்ய விடுங்கள்.. தொடர் கேள்விகளால் பாகிஸ்தான் கேப்டன் அப்செட் | கிரிக்கெட் செய்திகள்

பாபர் ஆசமை நிம்மதியாக பேட்டிங் செய்ய விடுங்கள்.. தொடர் கேள்விகளால் பாகிஸ்தான் கேப்டன் அப்செட் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin