• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை – அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை – அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலம்
தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்தி, பாதுகாப்பான கல்விச்
சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புங்குடுதீவு மகா
வித்தியாலய அதிபர் வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.


புங்குடுதீவில் மூன்று பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை அமைந்துள்ளமை
உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும்
அவர் கவலை தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை
மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு
கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை



அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில்
மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..! | Liquor Shop Near Three Schools In Jaffna

இதற்கு பல்வேறு
காரணங்கள் காணப்பட்டாலும், பாடசாலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள
மதுபானசாலையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.


மது போதைக்கு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள்
பல்வேறு பிரச்சினைகளுடன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை
காணப்படுவதாகவும், சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தராத நிலையும்
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்விக்கான சாதகமான சூழல் 


ஒரு பிள்ளையின் கல்விக்கான சாதகமான சூழல் முதலில் வீட்டிலிருந்தே உருவாக்கப்பட
வேண்டும் எனக் குறிப்பிட்ட அதிபர், பல குடும்பங்களில் அந்தச் சூழல் இல்லாத
நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..! | Liquor Shop Near Three Schools In Jaffna


இதேவேளை, போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கம் தீவகப்
பகுதிகளிலும் உணரப்படுவதாகத் தெரிவித்த அவர், மாணவர்களின் கல்வி மற்றும்
எதிர்காலத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்
விசேட கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு பாதுகாப்பானதும் கல்விக்கு
உகந்ததுமான சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அதிபர் வினோதன் மேலும் தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி … | Makkal Osai

Next Post

100 கிமீ வேகம்… உலகின் மிக உயரமான பாலம், நாட்டின் முதல் கேபிள் பாலத்தை கடந்து வந்தே பாரத் ரயில் சாதனை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
100 கிமீ வேகம்… உலகின் மிக உயரமான பாலம், நாட்டின் முதல் கேபிள் பாலத்தை கடந்து வந்தே பாரத் ரயில் சாதனை! | India News (இந்தியா செய்திகள்)

100 கிமீ வேகம்... உலகின் மிக உயரமான பாலம், நாட்டின் முதல் கேபிள் பாலத்தை கடந்து வந்தே பாரத் ரயில் சாதனை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin