• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பங்கசுடன் கட்டைத்தூள் உற்பத்தி செய்தவருக்கு நீதிமன்றின் உத்தரவு!

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பங்கசுடன் கட்டைத்தூள் உற்பத்தி செய்தவருக்கு நீதிமன்றின் உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் பங்கசு (Fungus) தொற்றுடைய கட்டைத்தூளை உற்பத்தி செய்த நபருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவைப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பொலிகண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மதியானந்தகுரு நந்தகுமார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது விற்பனை நிலையமொன்றில் பங்கசு தொற்றுடன் கூடிய கட்டைத்தூள் கண்டறியப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை 

இது தொடர்பாகக் கட்டைத்தூளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கும் அதனை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விற்பனையாளரும் உற்பத்தியாளரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

யாழில் பங்கசுடன் கட்டைத்தூள் உற்பத்தி செய்தவருக்கு நீதிமன்றின் உத்தரவு! | Jaffna Chili Powder Trader Jailed Fine


இதையடுத்து, விற்பனையாளரைக் கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இருப்பினும், பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தரமற்ற பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளரைக் கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்ததுடன் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தந்தையின் மருந்து பிள்ளைகள் கைக்கு சென்றதால் ஒருவர் பலி: இரு பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai

Next Post

ETS இரயில் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி: KTMB-இன் அதிரடி சலுகை!

Next Post
ETS இரயில் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி: KTMB-இன் அதிரடி சலுகை!

ETS இரயில் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி: KTMB-இன் அதிரடி சலுகை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin